மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த நாளை முன்னிட்டு, வடசென்னை வடக்கு - கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், புதுவண்ணாரப்பேட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம்
கோவை வடக்கு தொகு, சிவசக்தி காலணியில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஒரே ஸ்கூட்டரில் சென்று கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
ஓட்டு சாவடி மையத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் தொகுதி வாரியாக ஸ்டிக்கர் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி பிஆர்எஸ் மைதானத்தில் நடந்தது.