தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர் அங்கிருந்து சென்னை நகருக்குள் செல்ல நீண்ட தூரம் நடந்து வந்து பஸ் ஏறுகின்றனர்
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.