மேட்டுப்பாளையம் அருகே ஆலங்கொம்பு எஸ் எஸ் வி எம் பள்ளியில் நடந்த இந்தோ ரஷ்யன் கலாசார நிகழ்ச்சியில் ரஷ்ய நாட்டிய கலைஞர்களின் நிகழ்ச்சி பிரம்மிக்க வைத்தது.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது