விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் காவேரி மருத்துவமனை சார்பில் கே10கே என்ற மாரத்தான் ஓட்டம் நடந்தது இதில் கலந்துகொண்ட ஆர்வலர்கள்.இடம் : பெசன்ட் நகர்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.