ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் உள்ள ஸ்ரீ ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ராமருக்கு நடந்த சிறப்பு யாகத்தில் கலைநிகழ்ச்சி நடந்தது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.