அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேத்தையொட்டி உடுமலை சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம அகண்ட பாராயணத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது