கோவை சத்தி வழித்தடத்தில் இயங்கி வந்த 35 தனியார் பஸ்களும் சேலம் திமுக மாநாட்டுக்கு அனுப்பப்பட்டதால் அன்னூர் பஸ் ஸ்டாண்டில் மக்கள் மணிக்கணக்கில் காத்திருப்பு.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.