பிரதமர் மோடி தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் சுவாமி தரிசனம் செய்த போது, மன்னார் வளைகுடா கடலில் இந்திய கடலோர காவல்படை கப்பலில் வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.