sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தை கார்த்திகையை முன்னிட்டு, சென்னை பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
20-Jan-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ15-Dec-2025

2/

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, கோவை டவுன்ஹால் பகுதியில் வியாபாரத்திற்கு வைக்கப்பட்டிருந்த டைரிகள்.
15-Dec-2025

3/

கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் 108 வலம்புரி சங்குகள் சிவன் வடிவில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன.
15-Dec-2025

4/

அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால், கொழுமம் அமராவதி ஆற்று தரைப்பாலம் நிறைந்து செல்லும் அழகு காண்பதற்கு ரம்யமாக உள்ளது.
15-Dec-2025

5/

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஊட்டி நகரில் நடந்த கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
15-Dec-2025

6/

இந்திய கடற்படை சார்பில், போதைப்பொருள் புழக்கம், ஆன்லைன் சூதாட்டம்' போன்றவற்றை கைவிடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 'மினி மாரத்தான்' போட்டி நடந்தது. அதில் பங்கேற்றவர்கள். இடம்: காமராஜர் சாலை, சென்னை.
15-Dec-2025

7/

மஹாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலம் பழுதடைந்ததால், அதை இடித்து அகற்றும் பணி தொடங்கி நடக்கிறது. ராட்சத கிரேன்களின் உதவியுடன் நடக்கும் பணியால் மேம்பாலத்துக்கு கீழே ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
15-Dec-2025

8/

தமிழக மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரை சிறப்பிக்கும் வகையில், நினைவு தபால் தலையை வெளியிட்டார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர். இடம்: புதுடில்லி.
15-Dec-2025

9/

வட மாநிலங்களில் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஹசி படித்துறையில் அமர்ந்திருந்த சாதுவிடம் நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் உரையாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணியர்.
15-Dec-2025

10/

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெறும் 'காசி தமிழ்ச் சங்கமம்- 4.0' நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற தமிழக குழுவினருக்கு பறை இசைத்து அளிக்கப்பட்ட வரவேற்பு.
15-Dec-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us