சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு உடுமலை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் போடாமல் வந்தவர்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி அறிவுரை கூறினார்கள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.