திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி குறித்து நடந்த விழிப்புணர்வு போட்டியில், பரிசு வென்ற மாணவிகள் செல்பி எடுத்துக் கொண்ட கேலோ இந்தியா பொம்மை வேடம் அணிந்த நபர்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.