பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டன.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.