அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் மாலை 6 மணிக்கே பல ஊழியர்கள் பஸ்களை நிறுத்தியதால் பயணிகள்,மாணவர்கள் பசுக்காக வெகு நேரம் காத்திருந்தனர். இடம்:சிவகங்கை பஸ் ஸ்டாண்ட்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.