பந்தலூரில் சிறுத்தை தாக்கி இறந்த குழந்தையின் , பெற்றோருக்கு கலெக்டர் அருணா ஆறுதல் கூறி ஜார்கண்டிற்கு அனுப்பி வைத்தார். இடம்: ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி
கோவை கோவில்மேடு பகுதியில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகாகுப்தா பிரசாரம் செய்தார். இதில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒரு பகுதியினர்.