sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 16, 2026 ,சித்திரை 3, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ஆங்கில புத்தாண்டை யொட்டி புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
01-Jan-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ16-Apr-2026

2/

கல்வியாண்டு நிறைவை ஒட்டி கடைசி நாளான இன்று கோட்டை நல்லாயன் துவக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பிரியாணி வழங்கினர்.
16-Apr-2026

3/

பள்ளி கல்வியாண்டு நிறைவை ஒட்டி கடைசி நாளான இன்று தோழிகளுடன் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
16-Apr-2026

4/

அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.
16-Apr-2026

5/

கோவை வி.கே.கே., மேனன் ரோட்டில் ரோடு ஷோ மேற்கொண்ட தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமியை பூக்கள் தூவி வரவேற்ற தொண்டர்கள்.
16-Apr-2026

6/

கோவை வி.கே.கே., மேனன் ரோட்டில் ரோடு ஷோ மேற்கொள்ள தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி வருவதையடுத்து அங்கு திரண்ட தொண்டர்களை உற்சாகப்படுத்திய நடன கலைஞர்கள்.
16-Apr-2026

7/

கோவை வி.கே.கே., மேனன் ரோட்டில் ரோடு ஷோ மேற்கொள்ள தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி வருவதையடுத்து அங்கு திரண்ட தொண்டர்களை உற்சாகப்படுத்திய நடன கலைஞர்கள்.
16-Apr-2026

8/

திருப்பூர், பல்லடம் அதிமுக மற்றும் பாஜ பிரசார கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களின் ஒரு பகுதியினர்.
16-Apr-2026

9/

எல்.பி.ஜி.,காஸ் பற்றாக்குறையால் சென்னை காசிமேடு பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆட்டோக்கள்.
16-Apr-2026

10/

சட்டமன்றத் தேர்தல் வாக்கு இயந்திரங்களில் சின்னங்கள் பதிக்கும் பணி இன்று துவங்கியது. இடம்: திருவல்லிக்கேணி என்கேடி பள்ளி.
16-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us