sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மே 01, 2026 ,சித்திரை 18, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

பொங்கலோ பொங்கல் !17-Jan-2025
நடனமாடி பொங்கல் கொண்டாடிய மாணவிகள். இடம்: கோவை, டவுண் ஹால்.
17-Jan-2025

ShareTweetShareShare
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகிய அம்மன் கோயில் வளாகத்தில் செவ்வாய் பொங்கல் வைத்த பெண்கள்.
22-Jan-2025

நாட்டரசன் கோட்டை செவ்வாய் பொங்கல்
22-Jan-2025

கோவை ஈஷா ஆதியோகி சிலை முன்பு நடந்த மாட்டு பொங்கல் விழாவில் ஆர்வமுடன் பொங்கல் வைத்து கொண்டாடிய வெளிநாட்டவர்கள்.
17-Jan-2025

கலாச்சாரத்தை நாங்களும் அறிவோம் என மாட்டு பொங்கல் வழிபாட்டில் மாடுகளை வழிபட்ட வெளிநாட்டவர். இடம்: கோவை ஈஷா ஆதியோகி சிலை முன்பு .
17-Jan-2025

பொங்கலோ ... பொங்கல்... இனிப்பாக துவங்கட்டும் தை பொங்கல்... இடம்: கோவை, சிங்காநல்லூர்
14-Jan-2025

பொங்கல் திருநாளையொட்டி வினோபா நகர் பகுதியில் வீடு முன்பு குடும்பத்துடன் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து வழிபட்ட குடும்பத்தினர்.
14-Jan-2025

புதுச்சேரி அடுத்த சர்வதேச நகரமான ஆரோவில் மோகன கலாச்சார மையத்தில் நடந்த பொங்கல் விழாவில் வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர்.
14-Jan-2025

கோவை சிங்காநல்லூர் பகுதியில் பெண்கள் 100 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
14-Jan-2025

திருப்பூர், மாநகராட்சி மற்றும் நொய்யல் பண்பாட்டு அமைப்பு ஜீவநதி நொய்யல் சங்கம் இணைந்து கஜலெட்சுமி தியேட்டர் ரோட்டில் 501 பொங்கல் விழாவில் திருநங்கைகள் பொங்கல் வைத்தனர்.
14-Jan-2025

மேலும் புகைப்பட ஆல்பம்

படகில் பிரதமர் மோடி பயணம்!

படகில் பிரதமர் மோடி பயணம்!

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us