பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட சிறப்பாசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.இடம். காமராஜர் சாலை
கோடை வெயிலில் வெப்பத்தை தீர்க்கும் வகையில் திடீரென தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சேலையூர் பகுதிகளில் மழை பெய்ததால் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்
கோடை வெயிலில் வெப்பத்தை தணிக்கும் வகையில் திடீரென தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சேலையூர் பகுதிகளில் மழை பெய்ததால் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்
கோடை வெயிலில் வெப்பத்தை தணிக்கும் வகையில் திடீரென தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சேலையூர் பகுதிகளில் மழை பெய்ததால் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்
மறைந்த திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவுக்கு,கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் பிராபத்கர் அரங்கத்தில் மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.