/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
நவிமும்பை தமிழ் சங்கத்திற்கு ரூ.4 லடசம் தமிழ்ப் பாடப் புத்தகங்கள் நன்கொடை

ஆக 27, 2025

நவிமும்பை தமிழ்ச்சங்கத்தின் தொடர் முயற்சியால் தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தமிழ்ப் பாடப் புத்தகங்களை நவிமும்பை தமிழ்ச்சங்கத்திற்கு நன்கொடையாக வழங்க ஆணை பிறப்பித்துள்ளது. நவிமும்பை தமிழ்ச் சங்கத்தின் சார்பிலும் மராத்திய மாநிலத்தில் தமிழ்மொழி கற்பிக்கும் பள்ளிகள் சார்பிலும் தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்துக்கும் சங்கத்தின் மனமார்ந்த நன்றியை பதிவு செய்கிறோம்
ஆணைபிறப்பக்கப்பட்ட மறுநாளே நவிமும்பை தமிழ்ச்சங்கம் அவற்றை தனது சொந்த செலவில் நவிமும்பைக்கு கொண்டு வந்தது. அவை பள்ளிகளுக்கு நவிமும்பை தமிழ்ச்சங்கம் வளாகத்தில் இலவச வினியோகமாக செய்யப்பட்டன.
- தினமலர் வாசகர் மீனாட்சி வெங்கடேஷ், செயலாளர், நவிமும்பை தமிழ்ச் சங்கம்