இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.3 ஆக பதிவு
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.3 ஆக பதிவு
ADDED : ஆக 12, 2025 05:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.3 ஆக பதிவானது.
இந்தோனேஷியா அமைந்துள்ள நிலப்பரப்பு காரணமாக, அங்கு பல இடங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், அந்நாட்டின் மேற்கு பப்புவா பகுதியில், மதியம் 1:54 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோளில் 6.3 ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் ஏதும் இல்லை.