ADDED : அக் 25, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மக்கள் நல்வாழ்வுத் து றை செயலர் செந்தில் குமார் வெளியிட்ட அரசாணை:
சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் நோக்கில், காயம் அடைந்தவர்களுக்கு, முதல் 48 மணி நேரத்திற்குள், உயர் சிகிச்சை கிடைக்கும் வகையில், 'இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48' திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இத்திட்டம், 2027 ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

