sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 17, 2025 ,புரட்டாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உலக தமிழர்களின் வரப்பிரசாதம் தினமலர்.காம் ; பிறந்தநாள் கொண்டாட்டம்

/

உலக தமிழர்களின் வரப்பிரசாதம் தினமலர்.காம் ; பிறந்தநாள் கொண்டாட்டம்

உலக தமிழர்களின் வரப்பிரசாதம் தினமலர்.காம் ; பிறந்தநாள் கொண்டாட்டம்

உலக தமிழர்களின் வரப்பிரசாதம் தினமலர்.காம் ; பிறந்தநாள் கொண்டாட்டம்

59


UPDATED : ஆக 31, 2025 08:45 AM

ADDED : ஆக 29, 2025 12:08 AM

Google News

59

UPDATED : ஆக 31, 2025 08:45 AM ADDED : ஆக 29, 2025 12:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலக தமிழர்கள் அனைவருக்கும் தமிழக செய்திகளை கொண்டு சேர்ப்பதில் தமிழகத்தின் நம்பர் ஒன் இணையதளமாக விளங்கும் தினமலர்.காம் நேற்று (ஆக.29) கால் நூற்றாண்டை நிறைவு செய்து 26வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. மாதம் தோறும் 12 கோடி பார்வைகளை கொண்டதாக தினமலர்.காம் உயர்ந்துள்ளது.

தினமலர் நாளிதழ் படிக்க முடியவில்லையே, தமிழகத்தின் செய்திகள் தெரிவதில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தவர்களுக்கு இணையதளம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வாழ்வோரும் விரும்பி பார்க்கும் இணையதளமாக மாறியது தினமலர்.காம்.. இன்டர்நெட் வசதி நாளுக்கு நாள் பெருக, பெருக, இணையதளம் மற்றும் தினமலர் ஆப் வாசகர்களின் எண்ணிக்கை எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு அபரிதமாக வளர்ந்து சென்றது. சமூகவலைதளங்களில் லட்சக்கணக்கான பாலோயர்களை கவர முடிந்தது.

இணையதளத்தில் விளையாட்டு, ஆன்மிகம், வண்ண, வண்ண படங்களுடன் சினிமா, நடிகர், நடிகைகள் கேலரி, நியாயமான விமர்சனம் , தொழில் பகுதிக்கென வர்த்தகம், வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக கண்டம் வாரியாக உலக தமிழர் செய்திகள், அயல்நாடுகளில் உள்ள ஹிந்து கோயில்கள், வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழக விவரங்கள், வெளிநாடு செல்வோருக்கு சிறந்த வழிகாட்டியாக பல கட்டுரைகள், பிற மாநில செய்திகள், கல்விமலர், ஜோசியம், காலண்டர், வெளியே தெரியாத வித்தியாசமான மனிதர்களை வெளி உலகிற்கு காட்டும் நிஜக்கதை, பொக்கிஷம், சிந்தனைக்களம், வாசகர்கள் தங்களின் மனதில் எழும் தேசம் மற்றும் சமூக நலன் தொடர்பான விமர்சனங்களை கருத்துக்களாக பதிவு செய்ய வழிவகுத்து கொடுத்தது தினமலர் கமன்ட்ஸ் பகுதி .

ஆன்மிக மணம் கமழும்


ஆன்மிகம், பக்தி பரப்பும் விதமாக கோயிலுக்கென தனிப்பக்கம் இதில் பாடல்பெற்ற சிவத்தலங்கள் தலவரலாறு, வைணவத்தலங்கள் , 360 டிகிரி பார்வையில் நூற்றுக்கணக்கான கோயில்கள், இலக்கியம், அரசியல், கதை என 30 ஆயிரம் புத்தகங்களின் விவரம் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

தினமலர் இணையதள டி.வி.,


தினமலர் இணையதள டி.வி.,யில் லைவ், நியூஸ் புல்லட்டின், பிரேக்கிங், எக்ஸ்பிரஸ் செய்திகள், ரீல்ஸ், ஷார்ட்ஸ், ஒருநிமிட செய்தி, ஸ்பெஷல் ஸ்டோரீஸ், மாவட்ட செய்திகள், செய்திசுருக்கம், நியூஸ் ரவுண்ட்அப், சிறப்பு விவாதம், ஆன்மிகம், இது போன்ற தலைப்புகளில் நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் அப்டேட் செய்யப்படுகிறது.

சமூக வலைதளங்களில் .,


தினமலர் டெஸ்க்டாப், தினமலர் ஆப், ஐ பேப்பர், ஆடியோ வடிவில் செய்திகள் , பாட்காஸ்ட் (தமிழ் ஒலி செய்தி) , தினமலர்- ஐ பேப்பர், சமூக வளைதளங்களில் பல பரிமாணங்கள், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் சேனல், திரட்ஸ், வெப்ஸ்டோரீஸ், கார்ட்ஸ், என இன்றைய நவீன முன்னேற்றத்திற்கு ஏற்ப பல வடிவங்களில் தினமலரை பார்க்க முடிகிறது.

என்றும் இளமையுடன், புதுப்பொலிவுடன் பிறந்த நாள் காணும் தினமலர்.காம் இன்னும் சாதனைகள் பல தொடர வாசகர்களின் அன்பும், ஆதரவும் நல்க வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறோம்.Image 1462016

பல்வேறு தளங்களில் தினமலர் செய்திகளை படிக்க வேண்டுமா?


தினமலர் இணையதளம்: www.dinamalar.com

தினமலர் ஐ பேப்பர்: https://ipaper.dinamalar.com/

கோயில்கள், ஆன்மிக செய்திகள்: https://temple.dinamalar.com/

சினிமா செய்திகள்: https://cinema.dinamalar.com/

விளையாட்டு செய்திகள்: https://www.dinamalar.com/sports

தொழில் மற்றும் வர்த்தகம்:

உலக தமிழருக்கான என்.ஆர்.ஐ செய்திகள்:

பிறமாநில செய்திகள்: https://www.dinamalar.com/other-state-tamil-news

வெளிநாட்டு பல்கலைகழகங்கள்:

உலகளாவிய தமிழ்ச்சங்கங்கள் விவரம்:

கல்விமலர்: https://www.dinamalar.com/news/kalvimalar

வாரம்தோறும் வெளியாகும் சிறப்பு பக்கங்கள்:

இணைப்புமலர்கள்



புத்தகங்கள்:

பேஸ்புக்:

எக்ஸ் (டுவிட்டர்):

யூடியூப்:

வாட்ஸ்ஆப் சேனல்: https://whatsapp.com/channel/0029VafOvP54NVih9kT69x3l

த்ரெட்ஸ்:

வீடியோ செய்திகள்: https://www.dinamalar.com/videos

மாவட்ட வீடியோ செய்திகள்: https://www.youtube.com/channel/UCgSLB71exvogds0OuXBn4Gg

டெலிகிராம்:

இன்ஸ்டாகிராம்: https://www.instagram.com/dinamalardaily/

மொபைல் ஆப்:

பிரீமியம் செய்திகள்: https://www.dinamalar.com/news/premium-news






      Dinamalar
      Follow us