ADDED : மார் 24, 2024 08:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகளைக் கட்டுகிறது; கூட்டணியில் இருப்பதால் கேரள கம்யூ., அரசிடம் தி.மு.க., அரசு எதுவும் பேசுவதில்லை.
இதனால் கோவைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; பற்றாக்குறையை சரி செய்ய போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவையில் தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

