ADDED : டிச 24, 2025 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி அம்மன் கோவில் பட்டி ஜார்ஜ். இரும்பு கடை நடத்தி வரும் இவருக்கு நாரணாபுரம் ரோட்டில் பிளாஸ்டிக் கழிவுகள் கோடவுன் உள்ளது.
குப்பைக்கு நேற்று இரவு வைத்த தீ பரவி கோடவுனில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளில் பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

