ADDED : டிச 13, 2024 10:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த இரண்டு நாட்களாக மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.
நேற்று பெய்த மழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல், பொங்கலுார் ஒன்றியம், தங்காய்புதுார் கிராமத்தில் மரம் முறிந்து மின் கம்பி மீது விழுந்தது. அருகில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் பெருந்தொழுவு மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து மரக்கிளையை அகற்றினர்.

