sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 நெடுஞ்சாலை பராமரிப்பு பணி: திருத்தணியில் இன்று மின் தடை

/

 நெடுஞ்சாலை பராமரிப்பு பணி: திருத்தணியில் இன்று மின் தடை

 நெடுஞ்சாலை பராமரிப்பு பணி: திருத்தணியில் இன்று மின் தடை

 நெடுஞ்சாலை பராமரிப்பு பணி: திருத்தணியில் இன்று மின் தடை


ADDED : டிச 23, 2025 01:26 AM

Google News

ADDED : டிச 23, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருத்தணி - அமீர்பேட்டை நெடுஞ்சாலையில் விரிவாக்க பணி நடந்து வருவதால், இன்று மின்கம்பங்கள் மாற்றப்படுகிறது. இதனால், அப்பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து, திருத்தணி நெடுஞ்சாலை துறையின் உதவி பொறியாளர் ஞானஅருள்ராஜ் கூறியதாவது:

திருத்தணி உட்கோட்டம் பராமரிப்பில் உள்ள திருத்தணி கார்த்திகேயபுரம் - மின்னல் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில், 1.5 கி.மீ.,க்கு உள்ள ஒருவழிச்சாலையை, இருவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

எனவே, சாலை அமைப்பதற்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை இன்று மாற்றி அமைக்கும் பணி நடக்கிறது. இதனால், காலை 9:00 - மாலை 5:00 மணி வரை, கார்த்திகேயபுரம் சாலை, கண்ணன் நகர், நேதாஜி நகர், பெரியார் நகர் மற்றும் கவுரி அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us