/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீர் சேமிப்பு விழிப்புணர்வு பயிற்சி
/
நீர் சேமிப்பு விழிப்புணர்வு பயிற்சி
ADDED : மார் 29, 2025 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பெரியகுளம் அருகே குள்ளப்புரம் வேளாண் தொழில்நுட்பக் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் சிலமலைப் பகுதியில் களப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவிகள் ஹரிப்பிரியா, ஆர்த்தி, ஆரியா, மாளவிகா, கவுரிசவுமியா, கிருஷ்ணநந்தினி, தாமினி அரசி, சங்கீதா, பிரியங்கா, நவீனா, சுதாஸ்ரீ, சன்மதி ஆகியோர் சிலமலை கிராமத்தில் உலக தண்ணீர் தினத்தன்று, அங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் நீர் சேமிப்பு மற்றும் அதன் பயன்பாடுகுறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தினார்.
இந்நிகழ்வில் ஆரம்பப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

