நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் இன்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதியம் 12:30 மணிக்கு நடை சாத்தப்படும்.
மறு நாள் செப்.8 காலை 6:00 மணிக்கு அனைத்து சுவாமிகளுக்கும் அபிஷேக, ஆராதனை நடந்த பின்னர் கோயில் நடை திறக்கப்படும்.
தொடர்ந்து காலை 7:30 மணிக்கு திருநாகேஸ்வரர், ராகு, கேது சுவாமி களுக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.