நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஸ்ரீ சேவுக மூர்த்தி மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா, தாளாளர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது.
செயலர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். முதல்வர் கவுரி சாலமன் வரவேற்றார். விழாவில் டி.எஸ்.பி., செல்வகுமார் பேசினார். விழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மீனா அமுலரசு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். துணை முதல்வர் பூமிநாதன் நன்றி கூறினார்.