
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் தினம் கொண் டாடப்பட்டது.
எஸ்.பி., சிவபிரசாத் தலைமை வகித்தார். ஏ.டி.எஸ்.பி., பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். போலீசாரின் குடும்பங் களுக்கும் போலீசாருக்கும் விளையாட்டு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர் களுக்கு எஸ்.பி., பரிசுகளை வழங்கினார்.