sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நுழைவாயில் கட்டித்தந்த முன்னாள் மாணவர்கள்

/

நுழைவாயில் கட்டித்தந்த முன்னாள் மாணவர்கள்

நுழைவாயில் கட்டித்தந்த முன்னாள் மாணவர்கள்

நுழைவாயில் கட்டித்தந்த முன்னாள் மாணவர்கள்


ADDED : டிச 22, 2025 05:52 AM

Google News

ADDED : டிச 22, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்-ளியில், 2000 - 04ல் படித்த மாணவ, மாணவியர் சார்பில், 7 லட்சம் ரூபாயில் நுழைவாயில், சுற்றுச்சுவர் கட்ட நிதி வழங்-கினர்.

தொடர்ந்து அதன் கட்டுமானப்பணி நடந்து முடிந்த நிலையில், அதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. முன்னாள் மாண-வர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் திறந்து வைத்தனர். தொடர்ந்து, மாணவ, மாணவியர் சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக்-கொண்டனர்.






      Dinamalar
      Follow us