sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உணவு பதப்படுத்தல் தொழில்நுட்ப பயிற்சி

/

உணவு பதப்படுத்தல் தொழில்நுட்ப பயிற்சி

உணவு பதப்படுத்தல் தொழில்நுட்ப பயிற்சி

உணவு பதப்படுத்தல் தொழில்நுட்ப பயிற்சி


ADDED : டிச 22, 2025 05:52 AM

Google News

ADDED : டிச 22, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: தமிழ்நாடு உணவு பதப்படுத்தல், வேளாண் மேம்பாட்டு ஏற்று-மதி கழகம் சார்பில், சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் பழங்கள், காய்கறி பதப்படுத்தல் குறித்து, கடந்த, 19, 20ல் பயிற்சி நடந்தது. நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெக-தாம்பாள் தலைமை வகித்தார்.

கோவை, தமிழக வேளாண் பல்கலை வேளாண் பொறியியல் கல்-லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உணவு பதப்படுத்தல் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. உணவு பதப்படுத்தல் பொறியியல் துறை பேராசிரியர் பாலகிருஷ்ணன், உணவு பதப்ப-டுத்தலின் முக்கியத்துவம், பதப்படுத்தலுக்கு தேவையான நவீன இயந்திர தொழில்நுட்பங்கள், சேமித்தல் மற்றும் சிப்பமிடுதல் குறித்து விளக்கினார். பேராசிரியர்கள் ராமலட்சுமி, பர்வீன், சேலம் மாவட்ட விவசா-யிகள், தொடக்க நிலை தொழில் முனைவோர், விவசாய உற்பத்தி-யாளர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் சான்றிதழ், கையேடு வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us