sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பள்ளிகளில் கலைத்திருவிழா 'எமிஸ்' மூலம் நடத்த ஏற்பாடு

/

பள்ளிகளில் கலைத்திருவிழா 'எமிஸ்' மூலம் நடத்த ஏற்பாடு

பள்ளிகளில் கலைத்திருவிழா 'எமிஸ்' மூலம் நடத்த ஏற்பாடு

பள்ளிகளில் கலைத்திருவிழா 'எமிஸ்' மூலம் நடத்த ஏற்பாடு


ADDED : ஆக 27, 2024 05:19 AM

Google News

ADDED : ஆக 27, 2024 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கான தனித்திறன்களை வெளிப்படுத்த, பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில், 1 முதல், 5ம் வகுப்பு வரையிலான குழந்தைகளை, பல்-வேறு ஊர்களுக்கு அழைத்து சென்று போட்டிகளில் பங்கேற்கும் நிலை இருந்து வந்தது. நடப்பு கல்வியாண்டில், இவற்றில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, பள்ளியளவிலான போட்டிகள், பெற்றோர், மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் முன்-னிலையில் நேரடியாக நடைபெறும். இதில், முதல் மூன்று இடங்-களை பிடித்த மாணவர்களின் படைப்புகளை, வீடியோவாக பதிவு செய்து, எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அதன் அடிப்படையில், குறு வள மைய அளவிலான போட்டி-களை செப்., 16 முதல், 20 வரையும், வட்டார வள மைய அளவில், செப்., 23 முதல், 28 வரையும் எமிஸ் இணையத-ளத்தில் வீடியோ பதிவு மூலம் நடத்தி, தேர்வு செய்ய உத்தரவி-டப்பட்டுள்ளது. மாவட்ட, மாநில போட்டிகள் நேரடியாக நடத்-தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us