நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள காஞ்சி சங்கர மடத்தில், உலக நன்மைக்காக சுதர்சன சிறப்பு ஹோமம் நடந்தது.
இதில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றார். ஹோமத்தில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள் சுவாமியிடம் அருளாசி பெற்றனர்.

