தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ எஸ்.பி..பி., நினைவுநாள்

எஸ்.பி..பி., நினைவுநாள்

எஸ்.பி..பி., நினைவுநாள்


ADDED : செப் 25, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 05:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை கூடல் நகர் ஸ்ரீ மகா பெரியவா கோவிலில் நடைபெற்ற மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியன் நினைவு நாளில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மூட்டையினை மதுரை மேயர் (பொறுப்பு) நாகராஜன் வழங்கினார்.

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, பாடகர்கள் ஆஷிக் , , ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us