sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 போலீஸ் செய்திகள்

/

 போலீஸ் செய்திகள்

 போலீஸ் செய்திகள்

 போலீஸ் செய்திகள்


ADDED : டிச 23, 2025 07:17 AM

Google News

ADDED : டிச 23, 2025 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.ஐ.ஜி., ஆய்வு

மேலுார் : மேலூரில் போக்குவரத்து மற்றும் கீழவளவு போலீஸ் ஸ்டேஷன்களை டி.ஐ.ஜி., அபிநவ்குமார் ஆய்வு செய்தார். ஆவணங்கள் பராமரிப்பு, பதிவு செய்யப்பட்ட, தீர்வு காணப்பட்ட வழக்குகளை ஆய்வு செய்தார். டி.எஸ்.பி., சிவக் குமார், இன்ஸ்பெக்டர் கருப்பசாமி உடனிருந்தனர்.

குண்டர் சட்டத்தில் கைது

மதுரை: வில்லாபுரம் மீனாட்சி நகர் அர்ஜூன் 25. வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார்.

விவசாயி பலி

மேலுார் : வண்ணாம்பாறைபட்டி விவசாயி கண்ணன் 25. நேற்று முன்தினம் மாலை மேலுாருக்கு சென்றவர், சொந்த ஊருக்கு டூவீலரில் திரும்பினார். ஆட்டுக்குளம் செல்வி நகர் அருகே எதிரே வந்த கார் மோதி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்






      Dinamalar
      Follow us