நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் தாலுகா அத்திபட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் 20 பேருக்கு அடையாள அட்டை வழங்கினார்.
லோக்சபா தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டிய நாடக மேடையை திறந்து வைத்தார். கலெக்டர் பிரவீன்குமார், தங்கத்தமிழ்ச்செல்வன் எம்.பி உடன் இருந்தனர்.

