sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்

/

கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்

கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்

கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்


ADDED : ஆக 31, 2025 07:36 AM

Google News

ADDED : ஆக 31, 2025 07:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம், டவுன் பஞ்சாயத்து சாதாரண கூட்டம் நடந்-தது.

டவுன் பஞ்., தலைவர் சேதுமணி தலைமை வகித்தார். கூட்-டத்தில், குடிநீர் வசதி, சுகாதார வசதி பணிகள் செய்வதற்கான நிர்-வாக அனுமதி குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி வார்டு எண், 10ல், பொது கழிப்பிடம் கட்டடம் அருகில், 4 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக ஆழ்குழாய் அமைத்து மினிபவர் பம்பு அமைத்தல், வார்டு எண், 15ல் தாராபுரத்தனுாரில் மயானம் மற்றும் மலையாளி கோவில் அருகில் சின்டெக்ஸ் தொட்டி மினி-பவர் பம்பு அமைத்தல், மாரியம்மன் கோவில் தெரு தென்கரை வாய்க்கால் அருகில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியை பழுது நீக்கி பராமரிப்பு செய்தல்.

பிச்சம்பட்டி குடித்தெரு, கோவக்குளம் சுக்காமேடு, குச்சிப்-பட்டி மற்றும் தாராபுரத்தனுாரில் புதிய பை்லைன் விஸ்தரிப்பு செய்தல், கோவக்குளம் முதல் பழையஜெயங்கொண்டம் வரை, 8.68 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைத்தல் உள்பட, 21.36 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் செய்வதற்காக கூட்-டத்தில் விவாதிக்கப்பட்டது. டவுன் பஞ்., துணைத் தலைவர் வளர்மதி, செயல் அலுவலர் கிருஷ்ணன், கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us