/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாலமலை கோவில் அடிவாரத்தில் நிழற்கூடம் அமைக்க கோரிக்கை கரூர், ஆக. 31- கரூர் அருகே புகழ் பெற்ற கோவில் பகுதியில், நிழற்கூடம் அமைக்க வேண்டும் என, பக்தர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம், க.பரமத்தி பவித்திரம் அருகே பிரசித்தி பெற்ற பாலமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. மேலும், அதே பகுதியில் அருகருகே பெருமாள் கோவில், அம் மன் கோவில்கள் அமைந்துள்ளன. கரூர் மாவட்டம் மட்டுமின்றி, நாமக்க

ADDED : ஆக 31, 2025 07:36 AM
கரூர்: கரூர் அருகே புகழ் பெற்ற கோவில் பகுதியில், நிழற்கூடம் அமைக்க வேண்டும் என, பக்தர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி பவித்திரம் அருகே பிரசித்தி பெற்ற பாலமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. மேலும், அதே பகுதியில் அருகருகே பெருமாள் கோவில், அம் மன் கோவில்கள் அமைந்துள்ளன. கரூர் மாவட்டம் மட்டுமின்றி, நாமக்கல், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பவுர்ணமி, கார்த்-திகை, அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில், பாலமலைக்கு, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஆனால், பாலமலை பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால், பாலமலைக்கு வரும் பக்தர்கள் மழையிலும், வெயிலிலும் நின்று அவதிப்படுகின்றனர். எனவே, கோவில் அடி-வார பகுதியில் உள்ள பாலமலை பஸ் ஸ்டாப்பில், பயணிகள் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனைவி மாயம்; கணவர் புகார்
குளித்தலை, ஆக. 31
குளித்தலை அடுத்த, தொண்ட மான் பஞ்சாயத்து, பெருமாள் கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, 30. இவரது மனைவி கீர்த்தனா, 23. கடந்த 21ம் தேதி மாலை 6:00 மணிய-ளவில் தோகைமலையில் உள்ள மருத்துவமனைக்கு, சென்று வரு-வதாக கீர்த்தனா கூறி சென்றார். வெகு நேரமாகியும் வீட்டுக்கு வர-வில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. மனைவியை காணவில்லை, முத்துசாமி கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேடி வருகின்றனர்.