/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரத்தில் வரும் 27ல் மண்டல பூஜை பூர்த்தி வேள்வி
/
காஞ்சிபுரத்தில் வரும் 27ல் மண்டல பூஜை பூர்த்தி வேள்வி
காஞ்சிபுரத்தில் வரும் 27ல் மண்டல பூஜை பூர்த்தி வேள்வி
காஞ்சிபுரத்தில் வரும் 27ல் மண்டல பூஜை பூர்த்தி வேள்வி
ADDED : அக் 25, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:சின்ன காஞ்சிபுரம் சக்கரத்தாழ்வார் நகர், அம்மங்கார தெருவில், அக்னி தீர்த்த குளக்கரையில் வரத கணேசர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகளுடன் கடந்த மாதம் 8ம் தேதி, கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. தொடர்ந்து தினமும் மண்டலாபிஷேகம் நடந்து வருகிறது.
நிறைவு நாளான நாளை மறுதினம் காலை 7:00 மணிக்கு மண்டல பூஜை பூர்த்தி வேள்வி நடக்கிறது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.