sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 திருநாவலுார் அருகே மணல் கடத்தல் 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

/

 திருநாவலுார் அருகே மணல் கடத்தல் 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

 திருநாவலுார் அருகே மணல் கடத்தல் 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

 திருநாவலுார் அருகே மணல் கடத்தல் 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்


ADDED : டிச 24, 2025 05:40 AM

Google News

ADDED : டிச 24, 2025 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த பா.கிள்ளனுார் அருகே கெடிலம் ஆற்றில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலை 4:30 மணியளவில் திருநாவலுார் சப் இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அப்போத அங்கு 3 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியவர்கள் தப்பியோடினர். போலீசார், அங்கிருந்த 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

இது குறித்து வழக்குப் பதிந்து, பிள்ளையார்குப்பம் ஆறுமுகம், 41; மேட்டத்துார் செந்தில், 30; கெங்கம்பாளையம் கோவிந்தன், 65; ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us