ADDED : செப் 07, 2025 03:27 AM
திண்டுக்கல் மாவட்டம் வந்த அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன்,முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பரமசிவம் தென்னம்பட்டி பழனிச்சாமி,அமைப்புச் செயலாளர் மருதராஜ்,மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் கண்ணன், மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன் ,பகுதி செயலாளர்கள் சுப்பிரமணி, மோகன் ,ராஜன், சேசு, முரளிதரன்,முகமது இக்பால்,மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் , மதுரை மண்டல ஐ .டி . விங்க் துணைச் செயலாளர் வீரமார்பன் ,
சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் ஆர். ராமராசு, மாவட்ட ஜெ., பேரவை இணைச் செயலாளர் சுப்பிரமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மேட்டுக்கடை செல்வராஜ், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் இளம்வழுதி, மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் வேம்பார்பட்டி சி.ஆர்.ஹரிஹரன், முன்னாள் ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் சந்திரா கோபாலகிருஷ்ணன், வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர்கள் சுதாகர், அன்ன களஞ்சியம் வரவேற்றனர்.