sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரோல்பால் வீரர்களுக்கு பாராட்டு

/

ரோல்பால் வீரர்களுக்கு பாராட்டு

ரோல்பால் வீரர்களுக்கு பாராட்டு

ரோல்பால் வீரர்களுக்கு பாராட்டு


ADDED : செப் 17, 2025 08:50 AM

Google News

ADDED : செப் 17, 2025 08:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னாளபட்டி : தென்னிந்திய அளவிலான ரோல்பால் போட்டிகள் கேரள மாநிலம் கொல்லத்தில் நடந்தது.

தமிழக அணி சார்பில் திண்டுக்கல் சின்னாளபட்டி ராஜன் மையத்தில் பயிற்சி பெற்ற 31 வீரர்கள் பங்கேற்றனர். 17 , 14 , 9 வயது மேற்பட்டோர் என 4 பிரிவுகளில் நடந்த போட்டியில் பெண்கள் அணி முதலிடம் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆண்கள் அணி 4 பிரிவுகளிலும் இரண்டாம் இடத்தை பிடித்தது. வென்ற திண்டுக்கல் மாவட்ட வீரர்களுக்கு சின்னாளபட்டியில் பாராட்டு விழா நடந்தது. மாஸ்டர் பிரேம்நாத் தலைமை வகித்தார். பயிற்சியாளர்கள் கலையரசன், சக்திவேல், தனலட்சுமி முன்னிலை வகித்தனர்.-






      Dinamalar
      Follow us