நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தையன்கோட்டை: சேடபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தேசிய பால் தின விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார். பால் ,பால் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், சத்துக்களின் அவசியம் குறித்து விளக்கினார்.
ஆசிரியர்கள் பரமேஸ்வரி, புவனேஸ்வரி, விமலா, ரமாபிரபா முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் ராமு தலைமையிலான குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

