/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கடன் தொல்லையால் மா வியாபாரி தற்கொலை
/
கடன் தொல்லையால் மா வியாபாரி தற்கொலை
ADDED : ஜன 14, 2025 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி: -சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டியை சேர்ந்தவர் மதனகோபால் 49. மாங்காய் வியாபாரி. இவருக்கு திருமணமாகி மனைவி, மகள் உள்ளனர். மதனகோபால் வியாபாரத்திற்காக நண்பர்களிடம் கடன் வாங்கி உள்ளார். மாங்காய் விளைச்சல் இல்லாததால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை செலுத்த முடியவில்லை.
மனமுடைந்த மதனகோபால் வீட்டின் அருகே உள்ள புளிய மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

