ADDED : நவ 27, 2025 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு நகர மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு அரசமைப்பு சட்டத்தின் மாண்புகளை பாதுகாக்க அரசமைப்பின் முகப்புரையை வாசித்து உறுதிமொழி எடுக்கப் பட்டது.
ம.ம.க., மாவட்ட செயலாளர் ரிஜால் தலைமையில் நகர தலைவர் இம்தியாஸ், நகர செயலாளர் அலாவுதீன் முன்னிலையில் நடந்த இதில் த.மு.மு.க., நகர செயலாளர் சிக்கந்தர், இளைஞரணி மாவட்ட செயலாளர் இஸ்மாயில், நகர துணைச் செயலாளர்கள் முஸ்தபா, ஷபர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

