/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மிரட்டும் மின் கம்பங்கள்: மன வேதனையில் மக்கள்
/
மிரட்டும் மின் கம்பங்கள்: மன வேதனையில் மக்கள்
ADDED : நவ 27, 2025 05:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான ரோடு,தெருக்களின் நடுவில் மின்கம்பங்கள் உள்ளன.
இதனால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது. அப்படியே சென்றாலும் விபத்துக்களில் சிக்கும் நிலைதான் தொடர்கிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்ட மின் துறை, உள்ளாட்சிகளில் முறையிட்டாலும் நடவடிக்கை என்பது இல்லை. ஆண்டுக்கணக்கில் தொடரும் இப்பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இது போன்ற மின் கம்பங்களை மாற்றியமைக்க மின்துறை முன் வர வேண்டும்.

