/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பேக்கரியில் தீ: ரூ.1 லட்சம் பொருட்சேதம்
/
பேக்கரியில் தீ: ரூ.1 லட்சம் பொருட்சேதம்
ADDED : நவ 27, 2025 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், நகேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ஜெனீஸ், 45; சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே பஞ்சுகாளிப்பட்டியில், எம்.கே.பேக்கரி நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிச்சென்றார். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கடையில் தீப்பற்றி எரிந்தது.
ஓமலுார் தீயணைப்பு வீரர்கள், 15 நிமிடத்தில் தீயை கட்டுப்படுத்தினர். ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலான பொருட்கள் சேதமாகின.

