sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பணம் திருடிய தொழிலாளி கைது

/

பணம் திருடிய தொழிலாளி கைது

பணம் திருடிய தொழிலாளி கைது

பணம் திருடிய தொழிலாளி கைது


ADDED : நவ 08, 2025 01:54 AM

Google News

ADDED : நவ 08, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்: பணம் திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி அடுத்த குருவிநத்தம், பெருமாள் நகரை சேர்ந்தவர் பழனி, 60; கொத்தனார். இவர் நேற்று முன்தினம் வடலுார் சபை வளாகத்தில் தங்கி காலையில் அங்குள்ள கழிப்பறையில் குளிக்க சென்றார்.

அப்போது அவர் பையில் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை, பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த அருள் செல்வன், 25; என்ற வெல்டிங் தொழிலாளி திருடியது தெரிந்தது.

புகாரின் பேரில் வடலுார் போலீசார் அருள்செல்வனை கைது செய்து, ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us