/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
/
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
ADDED : ஆக 31, 2025 07:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுாரில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு உயர் மருத்துவ சேவை முகாம் துவக்க விழா நடந்தது.
கடலுார் கம்மியம்பேட்டை செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமை,கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் அனு, டி.ஆர்.ஓ., ராஜசேகரன்,துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) குமார், மாவட்ட சுகாதார துணைஇயக்குநர் பொற்கொடி மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.