/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா
ADDED : ஆக 31, 2025 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாஸ்டர் அகாடமி சார்பில் நாட்டியாஞ்சலி விழா நடந்தது.
நகர மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
சிவனுக்கு மட்டுமே நாட்டியாஞ்சலி நடைபெற்று வரும் நிலையில், கடந்த 14 ஆண்டுகளாக மாஸ்டர் அகாடமி மாணவி கள், விநாயகருக்கு நாட்டியாஞ்சலி செய்து வருகின்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.